வார்த்தையைப் படி; அர்த்தத்தைப் பிடி! 30-9-2020

தினமும் மாலை ஆரதிக்கு பிறகு தஞ்சாவூர் மடத்தின் தலைவர் ஸ்வாமி – சுவாமி விமூர்த்தானந்தர் – பக்தர்களுக்கு நமது பண்பாடு, கலாச்சாரம், பக்தி, வழிபாடு முறைகள், தெய்வ திரு மூவர்கள் பற்றியும் சிற்றுரையாற்றுகிறார். நல்ல வரவேற்பு உள்ளது. அதில் ஒரு பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

30 செப்டம்பர் அன்று மஹராஜ் பேசியது : வார்த்தையைப் படி; அர்த்தத்தைப் பிடி! 2020 உலக மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு சிறப்புறை.

உங்கள் இல்லத்தில் இருந்து இந்த சத்சங்கத்தில் திளைக்கவும். ஜெய் மா.

Related Posts