By thanjavur
உமா ஏன் அழவில்லை?
அது அனைவருக்கும் ஒரு புதிர்.
பிரேம் அவளுக்குக் கணவராக மட்டுமல்ல, அவளுக்கு எல்லாமே அவர்தான். உமா அவருக்கு, ஓர் ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சி மாணவி; சிறந்த மனிதரின் செல்லத் தோழி; கவிஞனின் கவிதையைக் கண்கள் பனிக்க ரசிக்கும் முதல் ரசிக...
(2)
(0)
(11)
(1)
(3)
(21)