RAMAKRISHNA MATH , THANJAVUR
RAMAKRISHNA MATH , THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Chennai Math

Relief Work

    முருகப்பெருமானை, தங்களது செல்ல மகளான வள்ளிக்கு மணமுடித்து அவரை மருமகனாக்கிக் கொண்டது நரிக்குறவர் இனம்.  

    அப்படிப்பட்ட இனத்து மக்கள் தஞ்சாவூர் அருகில் புதுக்குடி கிராமப் பகுதியில் வசித்து வருகின்றனர். அந்தக் கிராமத்திலுள்ள 75 குடும்பங்களுக்கு 06.12.20 அன்று ரூபாய் ஒரு லட்சம் பெருமானமுள்ள மழை நிவாரண பொருள்களை தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடம் வழங்கியது. 
    பாதிக்கப்பட்ட குடிசைகளுள் மழைநீர் புகாமல் இருக்க வசதியாக 50 குடும்பங்களுக்கு தார்பாலின் பாய்களும் வழங்கப்பட்டன. மீதமுள்ள தலா ரூபாய் 600/_ மதிப்பில் மளிகை பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

Almost before we knew it, we had left the ground. All their equipment and instruments are alive.Mist enveloped the ship three hours out from port. The spectacle before us was indeed sublime.A red flair silhouetted the jagged edge of a wing.